கமலின் நெருங்கிய நண்பர், ஆலோசகர்.
ரஜினிக்கு “தர்மயுத்தம்” என்ற திரைப்படத்தின் மூலம் திருப்புமுனையைத் தந்தவர்.
ஒரு சிறுகதையை திரைக்கதையாக்கி தமிழ் சினிமாவை ”சிறை” பிடித்தவர்.

அதுபற்றியெல்லாம் பேசாமல், தான் தொலைத்த சிறு வயது சந்தோஷங்களையும், முதுமையும்