காட்டுவாசி

@kaattuvaasi

அணுவைத் துளைத்துக் கடல் புக'ட்விட்டுவோம்.

Photos and Videos by @kaattuvaasi

 • Timeline
 • Gallery

The Father....

 • 1152 days ago via site
 • 56

இப்படியே பண்ணீட்டு இருங்க ... ஒருநாள் இதுதான் நடக்கப்போகுது....

 • 1164 days ago via site
 • 71

சாப்புடுற விசயத்துல நாங்க எப்பவுமே டீஜன்டு...

 • 1281 days ago via site
 • 46

தி அலெக்ஸ் பாண்டியன் - விமர்சனம்...

 • 1289 days ago via site
 • 94

நேற்றிரவு இதே நேரம் திருப்பூரில் நண்பர்களுடன் மிக மகிழ்வாக... :))

 • 1307 days ago via site
 • 44

என்ன கொடும சார் இது....

 • 1313 days ago via site
 • 78

தமிழை சீக்கிரம் கொன்றுவிடாதீர்கள் பெருந்தகைகளே... #Google Search Tensions...

 • 1321 days ago via site
 • 95

அஞ்சு நிமிஷம் வெளிய போய்ட்டு வந்தேன்... அதுக்குள்ள என் கம்பியூட்டர் டேபிள இப்படி டெக்கரேட் பண்ணி வச்சிருக்கா...

 • 1333 days ago via site
 • 57

அகராதி புடிச்ச பயலுவ...

 • 1397 days ago via site
 • 73

உம்மை நினைவுபடுத்த வேண்டியதில்லை... பின் எதற்கு நினைவுநாள் என்று சொல்லிக்கொள்கிறார்கள்...

 • 1413 days ago via site
 • 57

எனக்கு ராஜா சார் இசையைவிட, அதை ரசிக்கும் பெண்களை மிகப்பிடித்து விடுகிறது... வாவ்.....

 • 1427 days ago via site
 • 52

வாழ்த்துக்கள்...

 • 1427 days ago via site
 • 45

ஹாஹாஹாஹாஹா.... கலக்கல் அண்ணா...

 • 1427 days ago via site
 • 65

பேச்சிலர்ரூம் மட்டுமில்ல, பேச்சிலர் கம்பியூட்டர் டேபிளும் இப்படித்தான் இருக்கும்! அப்கோர்ஸ் இது என்னோட டேபிள் :)

 • 1429 days ago via site
 • 47

என்னோட பக்கத்து வீட்டு குட்டிப்பொண்ணு எப்பப்பாரு எங்கூடவே சுத்துது... ஒருவேள எனக்கு கல்யாண வயசு வந்திருச்சோ???

 • 1429 days ago via site
 • 42

பயபுள்ள... ரஜினி ரசிகைன்னு நினைக்கிறேன்... என்னா ஸ்டைலு காமிக்குது...

 • 1431 days ago via site
 • 80

இன்னும் சற்று நேரத்தில் என் வண்டி முழுகிவிடுமோ... #அடடா மழைடா... அடமழைடா... :-(

 • 1439 days ago via site
 • 49

அது ஒரு கனாக்காலம்...

 • 1442 days ago via site
 • 52

ஈரோடு புத்தகத் திருவிழாவில் இன்று வாங்கிய புத்தகங்கள்...

 • 1450 days ago via site
 • 46