கிளை ஒன்றில் மேடை அமைத்து,
ஒலிவாங்கி கையில் கொடுத்து,
பறவைகளைப் பாடச் செய்வேன்! 

#iDhaaba #BirthdaySong 1/3