#KAMALHAASAN விஸ்வரூபம் படத்தை தடை செய்ய வேண்டும் என்கிறார்கள் சில முஸ்லிம் அமைப்புகள்..! 

ஆனால் விஸ்வரூபம் படத்தை பார்த்து படத்திற்கு யு/ஏ சான்றிதழ் கொடுத்த குழுவில் இடம் பெற்ற ஒருவர் முஸ்லிம்தான்.

இதோ..சென்சார் சர்டிபிகேட்டில் ஹாசன் முகமது ஜின்னான்னு இருக்கே அவரு முஸ்லிம் தான! அவ்ர் படம் பார்த்து இருப்பாருன்னு நம்பறாங்களான்னு தெரியலே?” என்று சொன்னார் கமல் அலுவலக நிர்வாகி ஒருவர்!

மேலும் செய்திகளுக்கு:;

http://www.aanthaireporter.com/?p=20469