32
842 days ago
புதிய வருவாய்த்துறை அமைச்சராக தோப்பு என்.டி.வெங்கடாசலம் இன்று காலை 8.30க்கு பொறுப்பேற்றுக்கொண்டார்.
ஆளுநர் மாளிகையில் இன்று காலை நடந்த பதவி ஏற்பு நிகழ்ச்சியில் முதல்வர் ஜெயலலிதா, அமைச்சர்கள், முன்னாள் வருவாய்த்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

0 Comments
Realtime comments disabled