#DMK சின்னவீடா? பெரியவீடா? எது பெரியது? எது உயர்ந்தது? வாங்க... வாங்க... நீங்க இந்த நாட்டோட பெரீய்யவீட்டுக்கு குடிபோகப் போறவரு! இந்த ஏழையோட சிறிய்யவீட்டுக்கு முதல்லே வந்து என்னை கௌரவப் படுத்திட்டீங்க!
அட என்னங்க நீங்க... இதுக்குப் போயி! என்னை பெரிய வீட்டுக்கு குடிபோக வைக்க நீங்கதானே சொல்லி முதல்லே கௌரவப் படுத்தினீங்க!? அத நான் மறந்துடுவங்களா?