#Sivaji எகிப்தில் நடந்த உலகத் திரைப்பட விழாவில் , " வீரபாண்டிய கட்டபொம்மன் " படம் இடம் பெற்றது . அவ்விழாவில் கலந்து 
கொள்ள ' கெய்ரோ ' சென்ற நடிகர் திலகம் , பி.ஆர் .பந்துலு ஆகியோர் ஒட்டகம் மீது அமர்ந்து எடுத்துக் கொண்ட படம் !