#Sivaji #MRRadha காக்கா ராதாகிருஷ்ணன் வீட்டில் எனக்குக் கிடைத்த அபூர்வத்திலும் அபூர்வமான புகைப்படம் இது. இந்தப் பெரிய நாடக குழுவில் மேல் வரிசையில் நின்றுகொண்டிருப்பவர்களில் முதல் வட்டத்துக்குள் சின்னப் பையனாக நின்றுகொண்டு இருப்பவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன். அதே வரிசையில் இரண்டாவது வட்டத்துள் இருப்பவர் சிறுவன் காக்கா ராதாகிருஷ்ணன். அமர்ந்து கொண்டிருப்பவர்களில் வட்டமிடப்பட்டிருப்பவர் நடிகவேள் எம்.ஆர்.ராதா. # Chola Nagarajan